குக்கீஸ் என்றால் என்ன ?
குக்கி (cookie) என்பது அமெரிக்க சொல் .ஆகும் இதன் பிஸ்கட்
என்பதாகும் . அனால் கம்ப்யூட்டர் மொழியில் குக்கீஸ் என்றால் என்ன அர்த்தம் ?
இணையத்தில் உலவும்
போது சில இணைய முகவரிகளில் உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து இருக்கலாம்
.
இந்த தகவல்களை அந்த
இணையதளங்களில் மட்டுமின்றி உங்களது கம்ப்யூட்டரின் ஹர்ட் டிச்க்கிலும் பதிவாகி இருக்கும்
. அடுத்த முறை அந்த இணைய தளத்திற்கு நீங்கள் செல்லும் போது இந்த தகவல்கள் பயன்படுத்தப்
படும் . இந்த தகவல் பதிவுகள் தான் குக்கீஸ் என்று கம்ப்யூட்டர் மொழியில் அழைக்கப் படுகிறது
.
இந்த குக்கீஸ் இரண்டு
வகைப்படும் . ஒன்று தற்க்காளிகமானது . இதை செசன் குக்கீஸ் என்பார்கள் . அதாவது இணையதளத்தை
பயன்படுத்தி முடிந்ததும் அந்த தகவல்கள் அழிந்து விடும் . அடுத்தது பெர்சிச்டேன்ட் குக்கீஸ்
என்பார்கள் . இதன்படி இணையதளப் பயன்பாட்டை முடித்த பிறகும் பதிவான தகவல்கள் உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில்
பதிவாகி இருக்கும் .
0 comments:
Post a Comment