இணையமதில் அலசிப் பெற்ற விடையங்களை “யான் பெற்ற இன்பம் வையகமும் பெறுக” எனும் வாக்குக்கு இணங்க நண்பர்களுக்காக இட்டு வருகின்றேன். அந்தவகையில் சேவர்கள் நிறுவுகை பற்றிய நண்பரின் தேவைக்காக நான் இணையத்தில் அலசியவேளை கிடைத்தவற்றை வெளியிடுகின்றேன். இதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள், இடுக்கைகள் இருப்பின் எனது முயற்சிக்கும் கூடவே நண்பர்களின் முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக தாங்கள் அமையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Windows Server 2003 நிறுவுகையானது(Installation) Windows XP இன் நிறுவுகை(Installation) போன்றதே. இதில் ஒருசில மேலதிக செய்கைகளை செய்தால் போதுமானது. Windows XP பற்றிய பதிவொன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. பற்றிய பதிவுக்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்.
இதனை படித்தபின்னர் அதனைப் போன்ற செய்கைகளை பின்பற்றவும். இங்கு படங்கள் மூலம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது(எழுதுவதற்கு நேரம் போதாமல் இருந்தபடியால்) புரியுமென எண்ணுகின்றேன்.
இணையமதில் அலசிப் பெற்ற விடையங்களை “யான் பெற்ற இன்பம் வையகமும் பெறுக” எனும் வாக்குக்கு இணங்க நண்பர்களுக்காக இட்டு வருகின்றேன். அந்தவகையில் சேவர்கள் நிறுவுகை பற்றிய நண்பரின் தேவைக்காக நான் இணையத்தில் அலசியவேளை கிடைத்தவற்றை வெளியிடுகின்றேன். இதுபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள், இடுக்கைகள் இருப்பின் எனது முயற்சிக்கும் கூடவே நண்பர்களின் முயற்சிக்கும் ஒரு ஏணிப்படியாக தாங்கள் அமையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். Windows Server 2003 நிறுவுகையானது(Installation) Windows XP இன் நிறுவுகை(Installation) போன்றதே. இதில் ஒருசில மேலதிக செய்கைகளை செய்தால் போதுமானது. Windows XP பற்றிய பதிவொன்று கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. பற்றிய பதிவுக்குச் செல்ல இங்கு கிளிக் பண்ணவும்.
இதனை படித்தபின்னர் அதனைப் போன்ற செய்கைகளை பின்பற்றவும். இங்கு படங்கள் மூலம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது(எழுதுவதற்கு நேரம் போதாமல் இருந்தபடியால்) புரியுமென எண்ணுகின்றேன்.
0 comments:
Post a Comment